vijay updates

இளையதளபதி விஜயினுடைய தளபதி 61 படத்தின் படப்பிடிப்பு இதுவரை 60-65 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இந்த மாத இறுதிவரை ஐரோப்பாவில் ஷூட்டிங்கை நடத்த திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே நித்யாமேனன் பகுதிகளை முடித்துள்ளனர், இந்த மாத இறுதியில் காஜல் அகர்வாலின் பகுதிகளும் நிறைவாகும் என எதிர்பாக்கப்படுகிறது. ஜூன் இரண்டாம் வாரத்தில் விஜயின் மூன்றவது ரோலின் படப்பிடிப்பு நடக்கும் என செய்திகள் வந்துள்ளது.  காமெடிக்கு முக்கியத்துவம் குடுத்து விஜயின் இந்த கதாபாத்திரத்தை வடிவமைத்துள்ளனர். இந்த படப்பிடிப்பில் சமந்தா, சத்யராஜும் கலந்துகொள்கின்றனர். ஜூலை இறுதிவாரத்தில் தளபதி 61 படத்தின் படப்பிடிப்பை முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளது. இந்த தீபாவளி விஜய் ரசிகர்களுக்கு தளபதி தீபாவளி தான்…                                                      #Thalapathy61 #Vijay      

Vijay Movies Boxoffice Collection

Ajith Movies Boxoffice Collection

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *