செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா, நந்திதா ஸ்வேதா நடித்திருக்கும் படம் நெஞ்சம் மறப்பதில்லை. யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். 7G, புதுப்பேட்டை, காதல் கொண்டேன் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த அரவிந்த் கிருஷ்ணா இந்த படத்திற்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Nenjam Marappathillai

 

செல்வராகவன் இயக்கத்தில் வெளிவரும் முதல் Horror படம் இந்த நெஞ்சம் மறப்பதில்லை, இதுமட்டும் இல்லாமல் கெளதம் மேனன் தயாரிப்பில் செல்வராகவன் இயக்கியுள்ளதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகமாகவுள்ளது. வரும் ஜூன் 30ம் தேதி இந்த படம் வெளியாகும் என அதிகார்வப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

Vijay Movies Boxoffice Collection

Ajith Movies Boxoffice Collection


Check out all the Tamil Cinema News, Latest Kollywood Updates, Tamil Cinema reviews, Galleries, Celebrity gossip, Latest Trailers published & updated on Trendswood

 

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *