Prabhas-Bahubali-Look-Full-HD-Pics

பாகுபலி என்ற படத்துக்காக 5 வருடம் தேதியை ஒதுக்கி முழு மூச்சாக ஒரு படத்தை முடித்து  கொடுத்த பிரபாஸின் வாழ்க்கையை அந்த ஒரு படம் மாற்றி விட்டது என்றால் மிகையாகாது.  பாகுபலி படத்தின் மூலமாக உலகம் முழுதும் பிரபலம் ஆகிவிட்ட பிரபாஸ் பாலிவுட்டில் கால் பாதிக்கும் வேலைகளும் நடந்து வருகிறது.

இந்நிலையில் பாகுபலிக்காக அவர் வாங்கிய சம்பளம் 25 CRORES என சொல்லப்பட்டது, ஆனால் அதற்க்கு பிறகு அவர் சம்பளம் 40 CRORES எனவும் சொல்லப்பட்டது. இப்பொழுது இன்னொரு அதிர்ச்சி தரும் சம்பவம் என்னவென்றால் தனது அடுத்த பாலிவுட் படத்துக்கு அவர் 75 CRORES சம்பளம் கேட்கிறாராம், அதை தரவும் பாலிவுட் தயாராக இருக்கிறதாம்.

ஆனால் அதே சம்பளத்தை சிறிய தாயாரிப்பாளர்களால் எப்படி தர முடியும் என கடுப்பான தயாரிப்பாளர்கள் வளர்ச்சிக்கு இது நல்லதல்ல எனவும் நொந்து கொள்கிறார்களாம்.

SK12 MOVIE STILLS

AAA CENSOR RESULT


Check out all the Tamil Cinema News, Latest Kollywood Updates, Movie Reviews, Galleries, Celebrity Gossips, Latest Trailers and Teasers on Trendswood

Trendswood is the Growing Cinema Web Portal offering End to End Information related to Tamil Cinema industry. Our Goal is to update the information about Kollywood on time every time, which will entertain you all the Days… Follow Us on Facebook / Twitter as Well…

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *