Super-Star-Rajinikanth-Kabali-Movie-Wallpaper

ஆரம்பகாலம் முதலே மாஸ் கலந்த மசாலா படங்களில் மட்டுமே நடித்து வந்த ரஜினி வெகுநாட்களுக்கு பிறகு கொஞ்சம் செண்டிமெண்ட் காட்சிகளிலும் நடித்தது கபாலியில் தான்…என்னதான் சூப்பர் ஸ்டார் என்றாலும் இதுவரையில் தேசிய விருது கிடைக்கவில்லை என்ற வருத்தம் அவருக்கே உண்டு.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த FILMFARE 2017 விருது விழாவில் ரஜினியின் கபாலி படத்துக்காக ரஜினிக்கு விருது கிடைக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு இருந்தது, அதே போல அவரது பெயர் பட்டியலில் இருந்ததாகவும் மத்தியில் உள்ள சில அரசியல் தலைவர்களுக்கு இவர் ஆதரவு தராத காரணத்தினால் இவரது பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாகவும் ஒரு செய்தி உலா வருகிறது…

SURVIVA SONG RELEASED

2.0 AUDIO RELEASE DATE


Check out all the Tamil Cinema News, Latest Kollywood Updates, Movie Reviews, Galleries, Celebrity Gossips, Latest Trailers and Teasers on Trendswood

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *