vivegam ajith

வீரம், வேதாளம் படங்களை இயக்கிய சிவா இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் விவேகம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி வெளிவரவுள்ளது. இது வரை அஜித் நடித்த படங்களில் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள படம் விவேகம் என்பதால், இப்படத்தின் எதிர்பார்ப்பு அதிகமாகவுள்ளது. அனிருத்தின் இசையில் கடந்த வாரம் வெளியான Surviva பாடல் டீஸர் வெளியான இரண்டே நாட்களில் இரண்டு மில்லியன் பேர் பார்த்தது மட்டுமல்லாமல் 1.10 லட்சம் லைக்ஸுகளை இந்த பாடல் டீசர் பெற்றுள்ளது. இந்த Surviva பாடல் இன்று மாலை மணிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளனர். அதனால் அஜித்தின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளார்கள்.

Vijay Movies Boxoffice Collection

Ajith Movies Boxoffice Collection


Check out all the Tamil Cinema News, Latest Kollywood Updates, Tamil Cinema reviews, Galleries, Celebrity gossip, Latest Trailers published & updated on Trendswood

Trendswood is the Growing Cinema Web Portal offering End to End Information related to Tamil Cinema industry. Our Goal is to update the information about Kollywood on time every time, which will entertain you all the Days… Follow Us on Facebook / Twitter as Well…

 

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *