thala ajith vivegam

சிவா இயக்கத்தில் அஜித், காஜல் அஃகர்வால், அக்ஷ்ரா ஹாசன், விவேக் ஓபராய் நடித்திருக்கும் படம் விவேகம். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார், ஜூலை கடைசி வாரத்தில் இந்த படத்தின் ஆடியோ வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மாதம் வெளியான டீஸர் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி இந்த படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். இதுவரை அஜித் நடித்த படங்களில் இந்த விவேகம் படத்தின் பட்ஜெட் மிகஅதிகம், அதனால் வசூலில் இந்த படம் பல சாதனைகள் படைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Ajith Movies Boxoffice Collection


Check out all the Tamil Cinema News, Latest Kollywood Updates, Tamil Cinema reviews, Galleries, Celebrity gossip, Latest Trailers published & updated on Trendswood

Trendswood is the Growing Cinema Web Portal offering End to End Information related to Tamil Cinema industry. Our Goal is to update the information about Kollywood on time every time, which will entertain you all the Days… Follow Us on Facebook / Twitter as Well…

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *