தல உலகத்துக்கே தல, காற்று வெளியிட நாயகி ஆதிதி ராவ் அதிரடி!!!

adithi rao

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான காற்றுவெளியிடை படத்தில் நாயகியாக நடித்தவர் ஆதிதி ராவ்.   நேற்று ரசிகர்களிடம் டுவிட்டரில் ஆதிதி ராவ் கலந்துரையாடினார். அதில் ஒரு ரசிகர் அஜித்துடன் எப்போது நடிப்பீர்கள் என்று கேட்டுள்ளார், அதற்க்கு நீங்கள் தான் அதை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். அதேபோல் இன்னொரு ரசிகர் அஜித்தை ஒரு வரியில் கூறுங்கள் என்று கேட்டதற்கு,#Thala to the world! Correct?! என்று கூறியுள்ளார்…

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *