BIGG BOSS வீட்டை விட்டு தப்பித்து  ஓடிய பரணி, நடந்தது என்ன ???

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் 15 நபர்களில் வாரம் ஒரு நபர் வெளியேற்ற்றப்பட்டு வருகின்றனர், இந்த வாரம் கஞ்சா கருப்பு வெளியேறினார். தற்போது இன்று வெளியாகவுள்ள நிகழ்ச்சியின் ப்ரோமோவை வெளியிட்டுள்ளனர். அதில் பரணி எனக்கு தல வலிக்குது, என்ன அனுப்பிடுங்க பிக் பாஸ், ஏதாச்சும் ஒன்னு சொல்லிட்டே இருக்காங்க, நா என்ன சார் பாவம் பண்ணேன் என்று கேமராவை பார்த்து கூறுகிறார்.

அதன் பின் காயத்ரி இவன் செருப்பால அடிவாங்க கூட தயங்கமாட்டான் என்று கூறுகிறார், சினேகன் இந்த நபர் இங்க இருந்த எங்களால இங்க இருக்க முடியாது என்று கூறுகிறார். அதன் பின் பரணி பிக் பாஸ் வீட்டை விட்டு தப்பித்து செல்லும் படி இந்த ப்ரோமோ உள்ளது.

bigg boss


Check out all the Tamil Cinema News, Latest Kollywood Updates, Movie Reviews, Galleries, Celebrity Gossips, Latest Trailers and Teasers on Trendswood

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *