vivegam

சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள படம் விவேகம். தற்போது இந்த படத்தின் சென்சார் முடிந்து U சான்றிதழ் அளித்துள்ளனர். ஆகஸ்ட் 10 இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். அஜித், விவேக் ஓபராய், அக்ஷ்ரா ஹாசன், காஜல் அஃகர்வால் என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளம் இப்படத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசையில் ரூபன் எடிட்டிங் செய்துள்ளார். வீரம், வேதாளம் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ளார். சத்யஜோதி நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *