கேரளாவில் 5 பெரிய ஹீரோக்களோடு மோதும் தல அஜித் !!!

அஜித்தின் விவேகம் வரும் ஆகஸ்ட் 24ஆம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளனர். கேரளாவில் 4.25 கோடிக்கு இப்படத்தை வாங்கியுள்ளனர். மோகன் லாலின் புலிமுருகன் படத்தை வெளியிட்ட நிறுவனம் தான் இந்த விவேகம் படத்தை வெளியிட உள்ளனர். ஆகஸ்ட் 24 கேரளாவில் பெரிய படங்கள் வெளியாகவில்லை அதனால் 250 முதல் 300 திரையரங்குகளில் விவேகம் கேரளாவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Vivegam Malayalam Poster
அனால் விவேகம் வெளியான அடுத்த வாரம் கேரளாவில் ஓணம், அதனால் மோகன்லால்,மம்மூட்டி, துல்கர் சல்மான், நிவின் பாலி,பிரித்விராஜ் என ஐந்து பெரிய மலையாள ஹீரோக்களின் படங்கள் ஒரே நேரத்தில் வெளியாகவுள்ளது.

Velipadinte Pusthakam Aug 31 – Mohan lal
Pullikkaran Staara Sep 1- Mammookka
Njandukalude Naattil Sep 1- Nivin Pauly
Parava Sep 1- Dulquer Salman
Adam Joan Sep 1- Prithvi Raj

அதனால் விவேகம் கேரளா வசூல் கம்மியாக வாய்ப்புக்கள் அதிகமாகவுள்ளது. இருந்தாலும் விவேகம் வெளியான முதல் 8 நாளில் 9 – 10 கோடி வரை வசூல் செய்ய வாய்ப்புள்ளதாக செய்திகள் வந்துள்ளது, 10 கோடிக்கு மேல் விவேகம் கேரளாவில் வசூல் செய்தால் நஷ்டமடைய வாய்ப்பில்லை.

Vivegam Malayalam Poster

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *