ஆரவ் மாதிரி ஒரு கேவலமான ஒருத்தனை பாத்தது இல்ல – பதிலடி குடுத்த ஓவியா ஆர்மி !!!

நேற்று நடந்த பிக் பாஸ் எபிசோடில் ஆரவ், ஓவியா கேமரா முன்னாள் என்னிடம் தப்பா நடக்குறாங்க, என் கைய பிடிச்சி அமுக்குறாங்க அதனால் என்னுடை பர்சனல் வாழ்க்கை பாதிக்கப்படும் என்று சின்ன குழந்தை போல பிக் பாஸ்ஸிடம் கூறியிருந்தார். அனால் ஜூலி தினமும் ஆரவ்க்கு மசாஜ் செய்து விடுவதை டிவியில் நாங்கள் பார்க்கிறோம், அப்போது உங்களின் பர்சனல் வாழ்க்கை பாதிக்காத என்று ஓவியா ரசிகர்கள் மீம் உருவாக்கி ஷேர் செய்து வருகிறார்கள்.

Bigg Boss

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *