Mersal Vijay

விஜயின் மெர்சல் படத்தின் முதல் பாடல் அடுத்த வாரத்தில் வெளியாகும் என அதிகாரர்வப்பூர்வமாக அறிவித்துள்ளனர். வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி இந்த பாடல் வெளியாக அதிகவாய்ப்புள்ளது. இந்த பாடல் ஒரு மாஸ் பாடலாக இருக்கும் என படத்தின் தயாரிப்பாளர் ஹேமா ருக்குமணி அறிவித்துள்ளார் அதனால் விஜயின் ரசிகர்கள் கொண்டாட்த்ததில் உள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையில் விஜய் இந்த படத்தில் நடித்துள்ளதால் படத்தின் பாடல் வெளியிட்டுவிழாவை பெரியளவில் வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளார்கள். அட்லீ இயக்கத்தில் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *