70 நாட்களில் முடியும் தலைவர் 165 படத்தின் ஷூட்டிங்

rajini movie

காலா படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். விஜய் சேதுபதியும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகமாகவுள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் வட இந்தியாவில் 40 நாட்களும் சென்னையில் 30 நாட்களும் என மொத்தமாக 70 நாட்களில் படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டுள்ளார்களாம். அதனால் இப்படம் […]

அஜித்தின் விஸ்வாசம் படத்தில் ரஜினி மகன் !!!

Thala Ajith

அஜித் தற்போது சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார். இதுவரை படத்தின் 30 நாள் ஷூட்டிங் முடிந்துள்ளது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் வசனகர்த்தாவாக மணிகண்டன் கமிட் ஆகியுள்ளார். மணிகண்டன் இதற்கு முன் விக்ரம் வேதா படத்தில் வசனகர்த்தாவாக இருந்தவர். மேலும், காலா படத்தில் ரஜினியின் கடைசி மகனாக நடித்திருந்தார். சிவா இயக்கம் படங்களில் வசனங்கள் […]

சென்னையை அடித்து நொறுக்கும் ரஜினியின் காலா, இரண்டு நாள் வசூல் முழு விவரம்

76dVbswL

சென்னையை அடித்து நொறுக்கும் ரஜினியின் காலா, இரண்டு நாள் வசூல் முழு விவரம் ரஜினிகாந்தின் காலா வெளியான இரண்டு நாட்களில் சென்னையில் மட்டும் 3.2 கோடி வசூல் செய்துள்ளது. வியாழக்கிழமை 1.76 கோடியும் வெள்ளிக்கிழமை 1.44 கோடியும் இப்படம் வசூல் செய்துள்ளது. இதுவரை வெளியான படங்களின் இரண்டாம் நாள் சென்னை வசூலில் விவேகம் மெர்சலுக்கு அடுத்து […]

விஜயின் மெர்சல் முதல் நாள் வசூல் சாதனையை காலா முறியடிக்குமா ???

rajini vijay

விஜயின் மெர்சல் முதல் நாள் வசூல் சாதனையை காலா முறியடிக்குமா ??? ரஜினிகாந்தின் காலா ஜூன் 7 ம் தேதி வெளியாகவுள்ளது. நாளை முதல் இப்படத்தின் அட்வான்ஸ் புக்கிங் ஆரம்பமாகும் என திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது முதல் நாள் தமிழக வசூலில் விஜயின் மெர்சல் முதல் இடத்தில் உள்ளது. இப்படம் முதல் நாளில் மட்டும் […]

தமிழ் படம் 2 .0 டீஸர் ரிலீஸ் நேரம்

tamilpadam news

தமிழ் படம் 2 .0 டீஸர் ரிலீஸ் நேரம் :- அகில உலக சூப்பர்ஸ்டார் சிவாவின் தமிழ்ப்படம் 2 .௦ டீஸர் நாளை காலை 9 மணிக்கு வெளியாகும் என அதிகார்வப்பூர்வமாக அறிவித்துள்ளனர். CS அமுதன் இயக்கத்தில் 2010 ல் வெளியாகி வெற்றி பெற்ற தமிழ்ப்படம் படத்தின் இரண்டாம் பாகம் தான் இந்த படம். சிவா […]

கஜினிகாந்த் சென்சார் ரிசல்ட்

Ghajinikanth

கஜினிகாந்த் சென்சார் ரிசல்ட் :- ஹர ஹர மஹாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற அடல்ட்-காமெடி படங்களை இயக்கியவர் சந்தோஷ் ஜெயக்குமார். இவரை இயக்கத்தில் அடுத்து வெளியாகவுள்ள படம் கஜினிகாந்த். ஆர்யா, சயிஷா, கருணாகரன், சதிஷ் இந்த படத்தில் நடித்துள்ளனர். பாலமுரளி இசையில் ஞானவேல் ராஜா இந்த படத்தை தயாரித்துள்ளார். தற்போது இப்படத்தின் சென்சார் […]

சூர்யா 37 படத்தின் பட்ஜெட் லேட்டஸ்ட் அப்டேட்

suriya 37 latest update

சூர்யா 37 படத்தின் பட்ஜெட் :- நடிகர் சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் NGK படத்தில் நடித்து வருகிறார். இதுவரை இப்படத்தின் 70 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. சூர்யா அடுத்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாத இறுதியில் தொடங்கவுள்ளது. சூர்யா, மோகன்லால், அல்லு சிரிஷ், சயீஷா இப்படத்தில் நடிக்கவுள்ளனர். […]

ஒரு கோடிக்கு படத்தை வாங்கிய விநியோகஸ்தருக்கு 8 கோடி லாபம் குடுத்த சூர்யா

Actor suriya

ஒரு கோடிக்கு படத்தை வாங்கிய விநியோகஸ்தருக்கு 8 கோடி லாபம் குடுத்த சூர்யா நடிகர் சூர்யாவிற்கு தமிழகத்தை போல ஆந்திராவிலும் ரசிகர்கள் அதிகம். முருகதாஸின் இயக்கத்தில் சூர்யா, அசின் நடித்து 2005 ம் ஆண்டு வெளியான கஜினி படத்தை ஆந்திராவில் ஒரு கோடிக்கு வாங்கியுள்ளனர். அனால் அந்த படம் 16 கோடி வசூல் செய்து , விநியோகஸ்தருக்கு […]