அனைத்து வசூல் சாதனைகளையும் அடித்து நொறுக்க வரும் ரஜினிகாந்தின் காலா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் காலா வரும் ஏப்ரல் 27 ம் தேதி வெளியாகும் என அதிகார்வப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மெட்ராஸ், கபாலி படங்களின் இயக்குனர் ரஞ்சித்தின் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். முரளி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Rajinikanth-Kaala-Poster

ரஞ்சித்தின் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து 2016 ல் வெளியான கபாலிக்கு கலவையான விமர்சனம் வந்தாலும் அந்த படம் 290 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. காலா கோடை விடுமுறைக்கு, கடந்தவருடம் பாகுபலி-2 வெளியான வாரத்தில் வெளியாகவுள்ளது. அதனால் ரஜினிகாந்தின் இந்த காலா மிகப்பெரிய வசூல் சாதனை படைக்கும் என கூறப்படுகிறது…

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *