கலகலப்பு 2 , சவரக்கத்தி படங்களின் 3 நாள் சென்னை வசூல்

Savarakkatthi, Kalakalappu 2

சுந்தர்.சி இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான கலகலப்பு 2 வெளியான முதல் மூன்று நாட்களில் சென்னையில் மட்டும் 1 .59 கோடி வசூல் செய்துள்ளது. இந்த படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வந்துள்ளது, அதனால் வார நாட்களிலும் வசூல் குறைய வாய்ப்பு இல்லை.

அதே போல ராம் மிஷ்கின் நடிப்பில் கடந்த வாரம் வெளியான சவரகத்தி வெளியான முதல் 3 நாட்களில் சென்னையில் மட்டும் 34 லட்சம் வசூல் செய்துள்ளது.

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *