ஒரு கோடிக்கு படத்தை வாங்கிய விநியோகஸ்தருக்கு 8 கோடி லாபம் குடுத்த சூர்யா

நடிகர் சூர்யாவிற்கு தமிழகத்தை போல ஆந்திராவிலும் ரசிகர்கள் அதிகம். முருகதாஸின் இயக்கத்தில் சூர்யா, அசின் நடித்து 2005 ம் ஆண்டு வெளியான கஜினி படத்தை ஆந்திராவில் ஒரு கோடிக்கு வாங்கியுள்ளனர். அனால் அந்த படம் 16 கோடி வசூல் செய்து , விநியோகஸ்தருக்கு 9 கோடி வரை ஷேர் கொடுத்துள்ளது. இதன் மூலம் ஒரு கோடிக்கு படத்தை வாங்கிய விநியோகஸ்தருக்கு ஆந்திராவில் சூர்யா 8 கோடி லாபத்தை கொடுத்துள்ளார்…

Ghajini Still

 

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *