கஜினிகாந்த் சென்சார் ரிசல்ட் :-

ஹர ஹர மஹாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற அடல்ட்-காமெடி படங்களை இயக்கியவர் சந்தோஷ் ஜெயக்குமார். இவரை இயக்கத்தில் அடுத்து வெளியாகவுள்ள படம் கஜினிகாந்த். ஆர்யா, சயிஷா, கருணாகரன், சதிஷ் இந்த படத்தில் நடித்துள்ளனர். பாலமுரளி இசையில் ஞானவேல் ராஜா இந்த படத்தை தயாரித்துள்ளார். தற்போது இப்படத்தின் சென்சார் முடிந்து U சான்றிதழ் கிடைத்துள்ளது. சந்தோஷ் இயக்கிய முந்தைய படங்கள் ஹிட் ஆகியுள்ளதால் இந்த கஜினிகாந்த் படத்தின் எதிர்பார்ப்பும் அதிகமாகியுள்ளது. ஜூன் மாதம் இந்த படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்

Ghajinikanth Censor news

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *