சூர்யா 37 படத்தின் பட்ஜெட் :-

நடிகர் சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் NGK படத்தில் நடித்து வருகிறார். இதுவரை இப்படத்தின் 70 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. சூர்யா அடுத்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாத இறுதியில் தொடங்கவுள்ளது.

suriya 37 latest update

சூர்யா, மோகன்லால், அல்லு சிரிஷ், சயீஷா இப்படத்தில் நடிக்கவுள்ளனர். தற்போது வந்துருக்கும் தகவல் என்னவென்றால், இந்த படத்தின் பட்ஜெட் 100 கோடிக்கு மேல் எனவும் படத்தின் முக்கிய காட்சிகளை USA, UK, Brazil போன்ற நாடுகளில் படம்பிடிக்க திட்டமிட்டுள்ளார்கள். தமிழ், மலையாளம், தெலுங்கு என மூன்று மொழிகளில் ஒரே சமயத்தில் இப்படத்தை வெளியிடவுள்ளார்கள்.

 

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *