தமிழ் படம் 2 .0 டீஸர் ரிலீஸ் நேரம் :-

அகில உலக சூப்பர்ஸ்டார் சிவாவின் தமிழ்ப்படம் 2 .௦ டீஸர் நாளை காலை 9 மணிக்கு வெளியாகும் என அதிகார்வப்பூர்வமாக அறிவித்துள்ளனர். CS அமுதன் இயக்கத்தில் 2010 ல் வெளியாகி வெற்றி பெற்ற தமிழ்ப்படம் படத்தின் இரண்டாம் பாகம் தான் இந்த படம். சிவா சதிஷ் ஐஸ்வர்யா மேனன் இப்படத்தில் நடிக்கிறார்கள். 2010 ல் வெளியான தமிழ்ப்படத்தில் பிரபலமான பல தமிழ் படங்களின் காட்சிகளை கலாய்த்து திரைக்கதை செய்தனர். இந்த இரண்டாம் பாகத்தில் பிரபலமான காட்சிகளோடு சேர்த்து தற்போது தமிழகத்தில் நடக்கும் அரசியல் நிகழ்வுகளையும் கலாய்த்து திரைக்கதை செய்துள்ளதாக தகவல் வந்துள்ளது. அதனால் இப்படத்தின் எதிர்பார்ப்பு அதிகமாகவுள்ளது.

tamilpadam news

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *