சென்னையை அடித்து நொறுக்கும் ரஜினியின் காலா, இரண்டு நாள் வசூல் முழு விவரம்

ரஜினிகாந்தின் காலா வெளியான இரண்டு நாட்களில் சென்னையில் மட்டும் 3.2 கோடி வசூல் செய்துள்ளது. வியாழக்கிழமை 1.76 கோடியும் வெள்ளிக்கிழமை 1.44 கோடியும் இப்படம் வசூல் செய்துள்ளது. இதுவரை வெளியான படங்களின் இரண்டாம் நாள் சென்னை வசூலில் விவேகம் மெர்சலுக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் காலா உள்ளது.

76dVbswL

இரண்டாம் நாள் சென்னை வசூல் :-

 – விவேகம் 1 .51 கோடி
 – மெர்சல் 1 .47 கோடி
 – காலா 1.44 கோடி
 – கபாலி 1 .35 கோடி

முதல் இரண்டு நாட்கள் போலவே சனி மற்றும் ஞாயிறும் சென்னையில் நல்ல வசூல் வரும் என எதிர்பார்க்க படுகிறது

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *