rajini movie

காலா படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். விஜய் சேதுபதியும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகமாகவுள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் வட இந்தியாவில் 40 நாட்களும் சென்னையில் 30 நாட்களும் என மொத்தமாக 70 நாட்களில் படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டுள்ளார்களாம். அதனால் இப்படம் 2019 பொங்கலுக்கு வெளியாக வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளது, அனிருத் இசையில் கலாநீதி மாறன் இந்த படத்தை தயாரிக்கிறார்.

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *