அஜித் தற்போது சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இன்று முதல் தொடங்க இருக்கிறதாம். அதற்காக சிவா மற்றும் அஜித் இருவரும் இன்று அதிகாலை சென்னை விமான நிலையத்திற்கு வந்துள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்களை சமூகவலைத்தளங்களில் அஜித் ரசிகர்கள் ஷேர் செய்து வருகிறார்கள்.

viswasam

இதுவரை இப்படத்தின் 40 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ளது, அஜித், நயன்தாரா, விவேக், கோவை சரளா, யோகி பாபு, ரமேஷ் திலக், தம்பி ராமையா, ரோபோ ஷங்கர் இந்த படத்தில் நடிக்கிறார்கள். வரும் பொங்கலுக்கு இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *