1CBP6woJ

சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் ஜூன் 22 ம் தேதி வெளியான படம் டிக் டிக் டிக். இப்படத்திற்கு மிகப்பெரிய ஓப்பனிங் இருந்தது. இந்நிலையில் வெளியான 10 நாட்களில் சென்னையில் மட்டும் 3.66 கோடி இந்த படம் வசூல் செய்துள்ளதாம். இதுவரை வெளியான ஜெயம் ரவி படங்களில் மோகன் ராஜா இயக்கத்தில் 2015 ல் வெளியான தனிஒருவன் அதிக வசூலை சென்னையில் தந்துள்ளது. தனிஒருவன் படத்தின் மொத்த சென்னை வசூல் 6 .7 கோடி.

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *