விக்ரமுக்கு அடுத்து வெளியாகவுள்ள படம் சாமி 2. ஹரி இயக்கத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சாமி முதல் பாகத்தில் திரிஷா புவனா என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இரண்டாம் பாகத்தில் அவர் இல்லை என்று முன்பே கூறப்பட்டது. தற்போது வந்திருக்கும் செய்தி என்னவென்றால் த்ரிஷாவுக்கு பதில் ஐஸ்வர்யா ராஜேஷ் சாமி 2ல் நடித்துள்ளாராம்.

saamy 2

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் அடுத்து இந்த வருடத்தில் மட்டுமே சாமி 2, துருவநட்சத்திரம், செக்க சிவந்த வானம், வடசென்னை, கானா, லட்சுமி என மொத்தமாக ஆறு படங்கள் வெளியாகவுள்ளது.

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *