பாலா இயக்கத்தில் அடுத்து வெளியாகவுள்ள படம் வர்மா. தெலுங்கில் 5 கோடி பட்ஜெட்டில் வெளியாகி 50 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்த அர்ஜுன் ரெட்டியின் ரீமேக் தான் இந்த படம். விக்ரமின் மகன் துருவ் இப்படத்தில் கதாநாயகனாக நடித்துவருகிறார். இப்படத்தில் துருவிற்கு ஜோடியாக யார் நடிப்பார் என்று பல கேள்விகள் எழ, தற்போது பெங்காலியை சேர்ந்த மேஹா என்பவர் நடிக்கவுள்ளார் என செய்திகள் வந்துள்ளது.Varma

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *