BIG BOSS நிகழ்ச்சியை தூக்கி எறியுங்கள் – விஜய் சேதுபதி…

DD0uifcVYAECnf6

நடிகர் விஜய் சேதுபதி மக்கள் பிரச்சனைகளை பேசக்கூடிய ஒரு நடிகர் எந்த மேடையாக இருந்தாலும் சரி விவசாய பிரச்சனை உட்பட எல்லா மக்கள் பிரச்சனைகளுக்காகவும் குரல் கொடுக்க கூடிய ஒரு நடிகர். கொலை விளையும் நிலம் என்ற DOCUMENTARY படத்தின் விழாவில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி நம் மக்கள் பிரச்சனைகளை யாரும் கவனிக்காத வகையில் நம்மை பல வகையில் […]

முடிந்தது டப்பிங்… வருகிறார் தல…

vivegam-teaser

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விவேகம் படத்தின் டப்பிங் நேற்று முடிந்துவிட்டது, படம் திட்டமிட்டபடி ஆகஸ்ட் 10 அல்லது 11ம் தேதி வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது . வழக்கமாக ஒரு படத்திற்கு இரண்டு முதல் நான்கு நாட்களில் டப்பிங் முடித்துவிடும் தல இந்த படத்திற்கு ஆறு நாட்கள் எடுத்துக்கொண்டாராம். படத்தில் நிறைய சண்டை காட்சிகளும்  அதற்க்கு நடுவே […]

கைது செய்யப்படுவாரா நடிகர் திலீப்…முற்றுகிறது பாவனா விவகாரம்…

18-dileep-jayaram-jayasurya-rejected-suraj-role-perariyathavar

நடிகை பாவனாவை தவறாக பேசியதாக நடிகர் திலீப் மீது கேரள மகளிர் ஆணையம் வழக்குத் பதிவு செய்துள்ளது. பிரபல மலையாள நடிகை பாவனா கடந்த பிப்ரவரி 17-ந் தேதி படப்பிடிப்பை முடித்துக் கொண்டு காரில் திரும்பியபோது, ஒரு கும்பலால் கடத்தப்பட்டு மானபங்கப்படுத்தப்பட்டார். இதுதொடர்பாக பல்சர் சுனில் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.இந்த வழக்கில் திலீப் மற்றும் அவரது மனைவி […]

மெர்சல் படத்தின் 3வது போஸ்டர் ரிலீஸ் தேதி இதோ…

647_062217095715

தளபதி விஜய் நடித்து அட்லீ இயக்கி வரும் மெர்சல் படத்தின் முதல் இரண்டு போஸ்டர்கள் விஜயின் பிறந்தநாள் அன்று வெளிவந்து ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியது. இந்த படத்தில் தளபதி மூன்று வேடத்தில் நடிக்கிறார். அதில் இரண்டு கேரக்டர் சம்பந்தமான போஸ்டர் வெளிவந்து விட்டது மூன்றாவது கதாபாத்திரமான டாக்டர் மாறன் கதாபாத்திரத்தின் போஸ்டர் இந்த மாத இறுதிக்குள் வெளி […]

ஒரு நாளைக்கு மூன்று பெண்களுடன் உல்லாசம் சர்ச்சையில் இயக்குனர்

DD50TbOUQAAN47-

சினிமாவில் சர்ச்சை என்றால் அதற்க்கு அர்த்தம் ராம் கோபால் வர்மா என்று கூட சொல்லலாம், அந்த அளவுக்கு வேண்டும் என்றே சர்ச்சையை தேடி பிடித்து செல்லக்கூடியவர் ராம் கோபால் வர்மா. சமீபத்தில் இவர் ட்விட்டரில் இருந்து வெளியேறினார் என்பது நான் அறிந்ததே, இந்நிலையில் இவர் இன்ஸ்டாகிராமில் சர்ச்சை போட்டோ ஒன்றை UPLOAD செய்தார். இதை பார்த்த ரசிகர் ஒருவர் […]

அடுத்தடுத்து 6 படங்களை தயாரிக்கும் பிரம்மாண்ட நிறுவனம்

L

ரஜினியின் 2.0 படத்தை தயாரித்து வரும் லைக்கா நிறுவனம் அடுத்தடுத்து 6 படங்களை தயாரிக்கிறது . அடுத்த ஆண்டு 2018 ஜனவரியில் 2.0 வெளியாகும் என கூறப்படுகிறது. இது மட்டுமில்லாமல் கமல் நடிக்கும் சபாஷ் நாயுடு, தனுஷ் நடிக்கும் வடசென்னை, உதயநிதி நடிக்கும் இப்படை வெல்லும், விஜய் இயக்கத்தில் சாய்பல்லவி நடிக்கும் கரு உள்ளிட்ட படங்களை தயாரித்து வருகிறது. […]

2.0 படத்தை பின்னுக்கு தள்ளும் காலா…

happy-news-and-sad-news-for-rajini-fans-details-inside-feature-image-1wKBY7jgPGQAQWuayE6aSS

ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து வரும் காலா படத்தின் படப்பிடிப்பு 50% முடிந்துவிட்டதாக தகவல், ஒருபுறம் இது மகிழ்ச்சியான செய்திதான் என்றாலும் மும்பை நகரில் நெரிசலின் காரணமாகவே நிறைய நேரம் ஷூட்டிங் தள்ளிப்போனதாகவும் இல்லையென்றால் இந்நேரம் 60% ஷூட்டிங் முடிந்திருக்கும் எனவும் படக்குழு தெரிவிக்கிறது. அதே வேலை 2.0 படம் மேலும் ஏப்ரல் […]

இந்த முறை மோதப்போவது சிவாவும் G.V.பிரகாஷும்…

gv-prakash-sivakarthikeyan

பாலா இயக்கத்தில் G.V.பிரகாஷ் ஜோதிகா நடிப்பில்  உருவாகிவரும் படம்தான் நாச்சியார்.யாரும் எதிர்பார்க்காத ஒரு கூட்டணி இந்த படத்தில் அமைந்துள்ளது, அதுவும் பாலா இயக்கத்தில் GV என்பது யாரும் நினைத்து கூட பார்க்காதது. இந்த படம் வருகிற செப்டம்பர் 29-ம் தேதி ரிலீஸாக நிறைய வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இதே நாளில் தான் மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து உருவாகிவரும் […]

முத்தம் கொடுத்தால் உதட்டை கிழிப்பேன்: ஷாருக்

shahrukh-khan6756

நடிகர் ஷாருக்கான் அவரது மனைவி கௌரி இருவருமே சம்பாதிக்கிறார்கள். பணத்திற்கு பஞ்சமில்லை, இருந்தாலும் பணத்தால் குழந்தைகள் வழிதவறி சென்றுவிடக் கூடாது என்பதில் ஷாருக் கவனமாக இருக்கிறார். என் மகன் ஆர்யன் எந்த பெண்ணையாவது முத்தமிட்டால் அவன் உதடுகளை கிழித்துவிடுவேன் என்று ஷாருக் COFFEE WITH KARAN நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார். பெண்ணின் உதட்டை கிழிப்பது சரி அல்ல அதனால் […]

அனுஷ்காவின் அடுத்த மெகா திட்டம் இதுதான்…

Anushka-Shetty-in-bikini-stills-2

பாகுபலி 2 படத்தின் மூலம் இழந்த தன் மார்க்கெட்டை மீண்டும் பிடித்துவிட்டார் அனுஷ்கா என்பது நாம் அறிந்ததே, அவரது கால் சீட்டுக்காக சில HINDI இயக்குனர்கள் கூட காத்திருக்கிறார்கள், இருந்தாலும் தமிழ் தெலுங்கு ரசிகர்களை பொறுத்த வரை அவர் குண்டு பொண்ணுதான், பாகுபலி படத்துக்காக கூட எடையை குறைக்க முடியாமல் போன அனுஷ்காவை DIGITAL முறையில் தான் படத்தில் ஒல்லியாக காண்பித்தனர். […]