விஜயின் சர்கார் ரிலீஸ் பிளான் !!! டீஸர், ட்ரைலர் எப்போது ???

Sarkar

          விஜய் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படத்தில் நடித்துவருகிறார். ஜூலை கடைசி வாரத்தில் USA படப்பிடிப்பை தொடங்கவுள்ளனர். தொடர்ந்து 12 நாட்களுக்கு இந்த படப்பிடிப்பு நடக்கும் என செய்திகள் வந்துள்ளது. ஆகஸ்டில் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பையும் முடிக்க முருகதாஸ் திட்டமிட்டுள்ளார். கடந்த வருடம் வெளியான மெர்சலுக்கு ட்ரைலர் […]

சூர்யா 37 படத்தின் முக்கிய அறிவிப்பு

cPKLoVvb

சூர்யா தற்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா 37 படத்தில் நடித்து வருகிறார். சூர்யா, மோகன்லால், அல்லு சிரிஷ், சமுத்திரக்கனி, போமன் இரானி, பிரேம்குமார், சயிஷா என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறார்கள். இந்த படத்தில் தற்போது ஆர்யாவும் இணைந்துள்ளார். இதை கே.வி.ஆனந்த் அதிகார்வப்பூர்வமாக அறிவித்துள்ளார். Jammy joins the team @arya_offl #Suriya37 @LycaProductions […]

பாலாவின் அடுத்த நாயகி இவரா ???

Varma

பாலா இயக்கத்தில் அடுத்து வெளியாகவுள்ள படம் வர்மா. தெலுங்கில் 5 கோடி பட்ஜெட்டில் வெளியாகி 50 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்த அர்ஜுன் ரெட்டியின் ரீமேக் தான் இந்த படம். விக்ரமின் மகன் துருவ் இப்படத்தில் கதாநாயகனாக நடித்துவருகிறார். இப்படத்தில் துருவிற்கு ஜோடியாக யார் நடிப்பார் என்று பல கேள்விகள் எழ, தற்போது […]

சாமி-2 படத்திலும் ஐஸ்வர்யா ராஜேஷ் !!!

saamy 2

விக்ரமுக்கு அடுத்து வெளியாகவுள்ள படம் சாமி 2. ஹரி இயக்கத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சாமி முதல் பாகத்தில் திரிஷா புவனா என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இரண்டாம் பாகத்தில் அவர் இல்லை என்று முன்பே கூறப்பட்டது. தற்போது வந்திருக்கும் செய்தி என்னவென்றால் த்ரிஷாவுக்கு பதில் ஐஸ்வர்யா ராஜேஷ் சாமி 2ல் நடித்துள்ளாராம். ஐஸ்வர்யா […]