அஜித்தின் விவேகம் படத்தில் வரவுள்ள ஐந்து பெரிய சண்டைக்காட்சிகள் இது தான்

Vivegam Shooting Spot

வீரம், வேதாளம் படங்களை இயக்கிய சிவா இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் விவேகம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி வெளிவரவுள்ளது. இது வரை அஜித் நடித்த படங்களில் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள படம் விவேகம் என்பதால், இப்படத்தின் எதிர்பார்ப்பு அதிகமாகவுள்ளது. படப்பிடிப்பு முடிந்து தற்போது Post Production வேலைகள் நடந்து வருகிறது. அனிருத் இசையில் வெளியான சர்வைவா, தலை […]

சினேகனுக்கு ஆப்பு வைத்த ஷக்தி !!! வேலைக்காரனாக மாறினார்

Snehan

இன்று நடக்கவுள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியின் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது, இதில் LUXURY பட்ஜெட்டுக்கான டாஸ்க் ஒன்றை கொடுத்துள்ளனர். நீங்கள் அனைவரையும் உறவுகளாக இணையவேண்டும் என சினேகன் பிக் பாஸ் கொடுத்துள்ள புத்தகத்தை படிக்கிறார். வீட்டின் மூத்தவராக வையாபுரியை அழைக்கிறாரகள். வையாபுரி அவரின் மூத்த பையன், மூத்த மருமகளாக கணேஷ் மற்றும் நமிதாவை அழைக்கிறார். இரண்டாம் […]

வெளிவந்தது அஜித்தின் புகைப்படம் !!! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

ajith vivegam

சிவா இயக்கத்தில் அஜித், காஜல் அஃகர்வால், அக்ஷ்ரா, விவேக் ஓபராய், ஆரவ்  சவுதாரி நடித்திருக்கும் படம் விவேகம். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து Postproduction வேலைகள் நடந்துவருகிறது. சென்சார் ஜூலை கடைசி வாரம் அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடக்கும் என செய்திகள் வந்துள்ளது. தற்போது இப்படத்தின் ஒரு புகைப்படத்தை சமூகவலைத்தளங்களில் அஜித் ரசிகர்கள் ஷேர் செய்து […]

அஜித்தின் விவேகம் படத்தின் வியாபாரம் இத்தனை கோடியா !!! அதிர்ந்த கோலிவுட்

Vivegam Movie News

சிவா இயக்கத்தில் அஜித், காஜல் அஃகர்வால், அக்ஷ்ரா ஹாசன், விவேக் ஓபராய் நடித்திருக்கும் படம் விவேகம். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார், ஜூலை கடைசி வாரத்தில் இந்த படத்தின் ஆடியோ வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மே மாதம் வெளியான டீஸர் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. விவேகம் படத்தின் World Wide Theatrical Rights 86 கோடிக்கு […]

ஆந்திராவில் விஜயை பின்னுக்கு தள்ளிய தல அஜித் !!!

vivegam, mersal

அஜித்தின் விவேகம் தெலுங்கு உரிமையை 4.5 கோடிக்கு வாங்கியுள்ளனர். தெலுங்கு மொழியிலும் வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி திரையிட திட்டமிட்டுள்ளார்களாம். அஜித்துக்கு கடைசியாக வெளியான வேதாளம் தெலுங்கில் வெளியாகவில்லை, என்னை அறிந்தால் – 3 கோடி, ஆரம்பம் – 3.5 கோடிக்கு ஆந்திர தெலுங்கானா உரிமையை வாங்கியுள்ளனர். விஜய்க்கு கடைசியாக வெளியான பைரவா, தெறி […]

வெளியானது ஜெயம் ரவியின் டிக் டிக் டிக் படத்தின் FIRST LOOK

Tik Tik Tik First Look

ஜெயம் ரவியின் டிக் டிக் டிக் படத்தின் FIRST LOOK தற்போது வெளியிட்டுள்ளனர். நாணயம், நாய்கள் ஜாக்கிரதை, மிருதன் படங்களை இயக்கிய ஷக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ் இப்படத்தில் நடித்துள்ளனர். இமான் இசையமைத்துள்ளார். சங்கமித்ராவுக்கு முன் ஜெயம் ரவிக்கு வெளியாகவுள்ள படம் இந்த டிக் டிக் டிக், இதுமட்டுமில்லாமல் இந்திய […]

விஜயின் தளபதி 62 படத்தில் அனிருத் இது வேற லெவல் !!!

vijay murugadoss

விஜயின் தளபதி 62 படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாக செய்திகள் வந்துள்ளது. முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து 2014ம் ஆண்டு வெளியான கத்தி படத்தில் அனிருத்தின் பாடல்கள் மற்றும் BGM அந்த படத்தின் மிகப்பெரிய பலமாக இருந்தது. விஜய் படங்களின் சிறந்த தீம் மியூசிக் எது என கேட்டால், கத்தி தீம் மியூசிக்கை கண்டிப்பாக பலர் சொல்வார்கள். விஜயின் […]

சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்தின் SINGLE SONG ரிலீஸ் தேதி இதோ

Thaana Serndha Kootam First Look

விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் சூர்யாவுக்கு அடுத்து தானா சேர்ந்த கூட்டம் வெளியாகவுள்ளது. அனிருத்தின் இசையில் ஞானவேல் ராஜா இந்த படத்தை தயாரிக்கிறார். சூர்யா, கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன், சரண்யா பொன்வண்ணன், செந்தில், ஆர்.ஜே.பாலாஜி, தம்பிராமையா, சத்யன், கோவை சரளா, ஆனந்த ராஜ் என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர். அனிருத் […]

விஜயின் ஏஜென்ட் பைரவா படத்தின் வசூல் எத்தனை கோடி தெரியுமா ???

Bairavaa HQ Stills Vijay Keerthi 06

பரதன் இயக்கத்தில் விஜய் நடித்து இந்த வருடம் பொங்கலுக்கு வெளியான படம் பைரவா. சந்தோஷ் நாராயணன் இசையில் கீர்த்தி சுரேஷ் இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். இப்படத்தை தெலுங்கில் டப் செய்து ஏஜென்ட் பைரவா என்ற பெயரில் கடந்த வாரம் வெளியிட்டுள்ளனர். இப்படம் வெளியான முதல் 6 நாட்களில் 2 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக செய்திகள் […]