விஜயின் சர்கார் ரிலீஸ் பிளான் !!! டீஸர், ட்ரைலர் எப்போது ???

Sarkar

          விஜய் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படத்தில் நடித்துவருகிறார். ஜூலை கடைசி வாரத்தில் USA படப்பிடிப்பை தொடங்கவுள்ளனர். தொடர்ந்து 12 நாட்களுக்கு இந்த படப்பிடிப்பு நடக்கும் என செய்திகள் வந்துள்ளது. ஆகஸ்டில் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பையும் முடிக்க முருகதாஸ் திட்டமிட்டுள்ளார். கடந்த வருடம் வெளியான மெர்சலுக்கு ட்ரைலர் […]

சூர்யா 37 படத்தின் முக்கிய அறிவிப்பு

cPKLoVvb

சூர்யா தற்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா 37 படத்தில் நடித்து வருகிறார். சூர்யா, மோகன்லால், அல்லு சிரிஷ், சமுத்திரக்கனி, போமன் இரானி, பிரேம்குமார், சயிஷா என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறார்கள். இந்த படத்தில் தற்போது ஆர்யாவும் இணைந்துள்ளார். இதை கே.வி.ஆனந்த் அதிகார்வப்பூர்வமாக அறிவித்துள்ளார். Jammy joins the team @arya_offl #Suriya37 @LycaProductions […]

பாலாவின் அடுத்த நாயகி இவரா ???

Varma

பாலா இயக்கத்தில் அடுத்து வெளியாகவுள்ள படம் வர்மா. தெலுங்கில் 5 கோடி பட்ஜெட்டில் வெளியாகி 50 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்த அர்ஜுன் ரெட்டியின் ரீமேக் தான் இந்த படம். விக்ரமின் மகன் துருவ் இப்படத்தில் கதாநாயகனாக நடித்துவருகிறார். இப்படத்தில் துருவிற்கு ஜோடியாக யார் நடிப்பார் என்று பல கேள்விகள் எழ, தற்போது […]

சாமி-2 படத்திலும் ஐஸ்வர்யா ராஜேஷ் !!!

saamy 2

விக்ரமுக்கு அடுத்து வெளியாகவுள்ள படம் சாமி 2. ஹரி இயக்கத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சாமி முதல் பாகத்தில் திரிஷா புவனா என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இரண்டாம் பாகத்தில் அவர் இல்லை என்று முன்பே கூறப்பட்டது. தற்போது வந்திருக்கும் செய்தி என்னவென்றால் த்ரிஷாவுக்கு பதில் ஐஸ்வர்யா ராஜேஷ் சாமி 2ல் நடித்துள்ளாராம். ஐஸ்வர்யா […]

டிக் டிக் டிக் 10 நாள் வசூல் விவரம்

1CBP6woJ

சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் ஜூன் 22 ம் தேதி வெளியான படம் டிக் டிக் டிக். இப்படத்திற்கு மிகப்பெரிய ஓப்பனிங் இருந்தது. இந்நிலையில் வெளியான 10 நாட்களில் சென்னையில் மட்டும் 3.66 கோடி இந்த படம் வசூல் செய்துள்ளதாம். இதுவரை வெளியான ஜெயம் ரவி படங்களில் மோகன் ராஜா இயக்கத்தில் […]

விஸ்வாசம் படத்தின் அடுத்த அப்டேட்

ajith viswasam

அஜித் தற்போது சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இன்று முதல் தொடங்க இருக்கிறதாம். அதற்காக சிவா மற்றும் அஜித் இருவரும் இன்று அதிகாலை சென்னை விமான நிலையத்திற்கு வந்துள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்களை சமூகவலைத்தளங்களில் அஜித் ரசிகர்கள் ஷேர் செய்து வருகிறார்கள். இதுவரை இப்படத்தின் 40 சதவீத […]

சிவாவின் மாஸ்டர் பிளான் 7 நாட்களுக்கு எறங்கி அடிக்கும் தல

AJITH SIVA

அஜித் தற்போது சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார். இதுவரை 40 சதவீத படப்பிடிப்பை முடித்துள்ளனர். தற்போது இந்த படத்தில் கோவை சரளாவும் இணைந்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தில் விவேக், யோகி பாபு, ரமேஷ் திலக், தம்பி ராமையா, ரோபோ ஷங்கர், மதுமிதா என ஒரு பெரிய காமெடி பட்டாளமே நடித்துவருகிறது இதில் கோவை […]

70 நாட்களில் முடியும் தலைவர் 165 படத்தின் ஷூட்டிங்

rajini movie

காலா படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். விஜய் சேதுபதியும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகமாகவுள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் வட இந்தியாவில் 40 நாட்களும் சென்னையில் 30 நாட்களும் என மொத்தமாக 70 நாட்களில் படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டுள்ளார்களாம். அதனால் இப்படம் […]

அஜித்தின் விஸ்வாசம் படத்தில் ரஜினி மகன் !!!

Thala Ajith

அஜித் தற்போது சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார். இதுவரை படத்தின் 30 நாள் ஷூட்டிங் முடிந்துள்ளது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் வசனகர்த்தாவாக மணிகண்டன் கமிட் ஆகியுள்ளார். மணிகண்டன் இதற்கு முன் விக்ரம் வேதா படத்தில் வசனகர்த்தாவாக இருந்தவர். மேலும், காலா படத்தில் ரஜினியின் கடைசி மகனாக நடித்திருந்தார். சிவா இயக்கம் படங்களில் வசனங்கள் […]

சென்னையை அடித்து நொறுக்கும் ரஜினியின் காலா, இரண்டு நாள் வசூல் முழு விவரம்

76dVbswL

சென்னையை அடித்து நொறுக்கும் ரஜினியின் காலா, இரண்டு நாள் வசூல் முழு விவரம் ரஜினிகாந்தின் காலா வெளியான இரண்டு நாட்களில் சென்னையில் மட்டும் 3.2 கோடி வசூல் செய்துள்ளது. வியாழக்கிழமை 1.76 கோடியும் வெள்ளிக்கிழமை 1.44 கோடியும் இப்படம் வசூல் செய்துள்ளது. இதுவரை வெளியான படங்களின் இரண்டாம் நாள் சென்னை வசூலில் விவேகம் மெர்சலுக்கு அடுத்து […]